புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு.......
Page 1 of 1

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். அதை சரி செய்து சிறிது காலம் ஆகும்.
அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக்குவதை தவிர்க்க வேண்டும்.
இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம். எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும்.
முக்கியமாக குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாக பேசி முடிக்க வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. அதுவே உங்கள் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட காரணமாக அமையலாம். எனவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினாலே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
1-11-12_findyour_INNER_468x60.gif
மேலும் தலைப்புச்செய்திகள்
மேலும்
இந்திய இளைஞர்களின் உண்மையான அடையாளமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ....
அரியானா: கற்பழிப்பு காட்சியை செல்போன் மூலம் பரப்பிய 5 ....
எகிப்து: குறிதவறி ஒருவரை சுட்டுக்கொன்றதால் பொதுமக்கள் - போலீஸ் ....
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் பதவி ஏற்றார்: துணை ....
என்னோடு நண்பர்களாய் பழகியவர்களே என் பாட்டியை சுட்டுக்கொன்றனர்: ராகுல் ....
ஈரான்: வன்முறை காட்சியை 'யூ டியூப்'பில் வெளியிட்ட 2 ....

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெளியூர் செல்லும் பெண்களுக்கு
» தனியாக செல்லும் பெண்களுக்கு
» புகுந்த வீடு புகுந்த வீடு
» புகுந்த வீட்டில் பெண்கள்
» சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum