தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப்புக்கு 2 வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

Go down

அமிதாப்புக்கு 2 வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் Empty அமிதாப்புக்கு 2 வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

Post  ishwarya Fri Apr 26, 2013 1:34 pm

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான இரண்டு சர்வதேச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் வருகிற 22ம்தேதி ஆசிய திரைப்பட விழா நடக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படும்.

இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்.

இதே போன்றதொரு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் அமிதாப்புக்கு வழங்கப்படுகிறது.

இதுபற்றிய விவரங்களை அமிதாப் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளார்.

எத்தனையோ விருதுகள் பெற்றாலும், இதுபோன்ற சாதனையாளர் விருது பெருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அமிதாப் கூறியுள்ளார். தற்போது ஓமனில் தங்கியுள்ளார் அமிதாப்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
» தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு: இந்தியாவில் தயாரான 'லைப் ஆப் பை' படத்துக்கு 4 விருதுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum