நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
Page 1 of 1

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, சினிமா உலகிற்கென தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. 2010 ஆண்டிற்கான தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா, நாளை தில்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 58-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ் திரைப்படத்துறைக்கு மட்டும் 14 தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன.
முழு நீள திரைப்பட வகையில் மட்டும் மொத்தம் 36 பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 14 விருதுகளை தமிழ் சினிமா உலகம் வென்று காட்டி சாதனை படைத்துள்ளது.
நாளை நடைபெற உள்ள இவ்விழாவில் இந்திய குடியரசுத்தலைவரின் கையால், திரை நட்சத்திரங்கள் விருதுகளைப் பெறுவார்கள். இதற்காக விருது வென்ற திரை நட்சத்திரங்கள் இன்று இரவு தில்லி செல்கின்றனர்.
இனி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்
சிறந்த நடிகர் – தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை – சரண்யா (தென் மேற்கு பருவக்காற்று)
சிறந்த இயக்குனர் – வெற்றி மாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் – தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை – சுகுமாரி (நம்ம கிராமம்)
சிறந்த படத்தொகுப்பு – T.E. கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த கலை இயக்கம் – சாபு சிரில் (எந்திரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – இன்ட்ரன்ஸ் ஜெயன் (நம்ம கிராமம்)
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (தென் மேற்கு பருவக்காற்று)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அமைப்பாளர் – வி ஸ்ரீனிவாஸ் எம் மோகன் (எந்திரன்)
சிறந்த நடன இயக்குனர் – தினேஷ் குமார் (ஆடுகளம்)
சிறந்த மாநில மொழி திரைப்படம் (தமிழ்) – தென்மேற்கு பருவக்காற்று
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது – வி.ஐ.எஸ். ஜெயபாலன் (ஆடுகளம்)
தேசிய விருதுகளை வென்ற அத்தனை கலை உலக திறமைசாலிகளுக்கும் எங்களது வாசகர்கள் சார்பில் Tamilwire இணைய தளம் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » விருதுகள் வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த ‘சில்க்’!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» தேசிய விருதுகள்
» 3 தேசிய விருதுகள் பெற்ற தயாரிப்பாளர்!
» தேசிய விருதுகள் – வருத்தத்தில் முருகதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum