தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது – நமீதா

Go down

கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது – நமீதா Empty கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது – நமீதா

Post  ishwarya Tue Apr 23, 2013 6:16 pm

நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டதாம். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நமீதாவின் சமீபத்திய தமிழ் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி தூக்கலாக இருந்தது. ஆபாச கதையம்சம் உள்ள படங்களிலும் துணிச்சலாக நடித்தார். இதனால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இயக்குனர்கள் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்கவே அவரை அணுகினர். இதனால் வருத்தமாகி இருந்தார் நமீதா.

தற்போது முதல் தடவையாக சண்டை படமொன்றில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதுபற்றி அவர் சொல்கிறார்.

என் சினிமா வாழ்க்கையில் போதுமான அளவுக்கு கவர்ச்சியாக நடித்து விட்டேன். அலுத்து விட்டது. கன்னட படங்களிலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள்.

ஆனால் இப்போது முதல் தடவையாக கன்னட படமொன்றில் கவர்ச்சி இல்லாமல் யோகா ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன். இதில் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
» பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா
» ரவி தேஜா நடித்து, வெளியாகும் அடுத்த படம் "பலுபு .
»  அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார்
» கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum