தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார்

Go down

 அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார் Empty அஜீத்தின் 2-வது பட வேலைகள் தீவிரம்: நயன்தாராவுடன் நடித்து முடித்தார்

Post  ishwarya Sat Mar 30, 2013 11:52 am

அஜீத்தின் 2-வது படவேலைகள் துவங்கியுள்ளன. விஷ்ணுவர்த்தன் இயக்கிய படத்தில் நடித்துவிட்டார். தற்போது சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிறார்.

விஷ்ணுவர்த்தன் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்தார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்தும் காட்சிகள் எடுத்தனர். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

‘தல’ என்ற தலைப்பை வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை தெரிவித்தார். அஜீத் அதனை ஏற்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தலைப்பு வைக்க வேண்டாம். கதைக்கு தேவையான பெயரை சூட்டுங்கள் என கூறி விட்டார்.

இதன் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இயக்குனர் சிவா படத்துக்கு வருகிறார். சிவா ஏற்கனவே கார்த்திக்கை வைத்து சிறுத்தை படத்தை எடுத்தவர். அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 10-ந் தேதி ஜதராபாத்தில் அவர் துவக்குகிறார். இப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum