தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!

Go down

கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!  Empty கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!

Post  ishwarya Sat May 25, 2013 1:25 pm

தெனாவெட்டு, சேவல், துரோகி, தம்பிக்கோட்டை உள்பட சில படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. மும்பை பெண்ணான இவர், ஒரு கதாநாயகிக்கு தேவையான கச்சிதமான உடல்வாகை கொண்டவர். அதோடு, சின்சியரான ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் எடுத்தவர். என்றபோதும், அவருக்கு கோடம்பாக்கத்தில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, தாய்மொழியான இந்திக்கு போனார் அங்கேயும் ஆதரவு இல்லை. அதையடுத்து இப்போது தெலுங்கில் கொடி நாட்டியுள்ளார் பூனம் பாஜ்வா. அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று வருவதால், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றியிருக்கிறாராம்.

இந்த நிலையில், தெலுங்கில் அவர் நடித்த மாந்திரீகன் என்ற படம் தமிழில் டப்பாகி உள்ளது. அதைப்பார்த்து, பூனம் இன்னமும் சினிமாவில்தான் இருக்கிறாரா? என்று இங்குள்ளவர்கள் அவரைப்பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளனர். அதில் சிலர், மீண்டும் தமிழில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது, தமிழ் சினிமாவை ரொம்பவே நம்பி வந்தேன். ஆனால், அங்கு திறமைக்கு பெரிய அளவில் மரியாதை இல்லை. நடித்து மட்டுமே சம்பாதிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்று வருகிற என்போன்ற நடிகைகளை ஆதரிப்பவர்களை ரொம்ப குறைச்சல். அதனால்தான் தமிழே வேண்டாமென்று வந்து விட்டேன். அதனால் மீண்டும் தமிழுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் இப்போதைக்கு என்னிடம் இல்லை என்று மறுத்து விட்டாராம் பூனம் பாஜ்வா.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வாய்ப்புக்காக அலைபவள் அல்ல நான்! – பூனம் பாஜ்வா
» தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்!
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
» மாடலாக நடிக்கிறார் பூனம் பஜ்வா
» பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ஆவேசத்தில் கோடம்பாக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum