தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா

Go down

பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா  Empty பக்குவமும் வந்து விட்டது : பிரபுதேவா

Post  ishwarya Wed Mar 13, 2013 12:35 pm

சென்னை : யுடிவி தயாரித்துள்ள இந்திப் படம், ‘ஏபிசிடி’. இதை ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்துள்ளனர். பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா உட்பட பிரபலமான நடன கலைஞர்கள் நடித்துள்ளனர். 3டி தொழில் நுட்பத்தில் தயாராகி உள்ளது. ரெமோ டிசோசா இயக்கி நடித்துள்ளார். சச்சின் ஜிகார் இசை. நா.முத்துகுமார் பாடல்கள். இதன் பாடலை வெளியிட்டு பிரபுதேவா பேசியதாவது:

படங்கள் இயக்குவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. நடிக்க நேரம் இல்லை. இது நடனம் பற்றிய 3டி படம் என்பதால் ஒப்புக் கொண்டேன். படம் ஆரம்பிக்கும்போதே ரெமோவிடம், நான் இப்போது 20 வயது பிரபுதேவா இல்லை. 39 வயதாகிவிட்டது. பக்குவமும் வந்து விட்டது. பல திறமையான இளம் நடனக் கலைஞர்களுடன் என்னை ஆட வைத்து விடாதீர்கள். கடுமையான ஸ்டெப்ஸ்களை தந்து விடாதீர்கள் என்றேன். என்றாலும் என்னையும் நன்றாக ஆட வைத்திருக்கிறார்கள். இவ்வாறு பிரபுதேவா பேசினார். விழாவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா, யுடிவி தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவிகளை ஒதுக்குவது பேஷனாகி விட்டது: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் மீது மன்சூர் அலிகான் தாக்கு
» என் திறமைக்கேற்ற தீனி கிடைத்து விட்டது- அனுஷ்கா கொண்டாட்டம்
» கோடம்பாக்கம் என்னை வீணடித்து விட்டது- பூனம் பாஜ்வா பீலிங்ஸ்!
» டி.வி. சீரியல்களினால் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது: நடிகர் சக்தி
» கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது – நமீதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum