தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரவி தேஜா நடித்து, வெளியாகும் அடுத்த படம் "பலுபு .

Go down

ரவி தேஜா நடித்து, வெளியாகும் அடுத்த படம் "பலுபு . Empty ரவி தேஜா நடித்து, வெளியாகும் அடுத்த படம் "பலுபு .

Post  ishwarya Sat May 25, 2013 1:36 pm

"தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரவி தேஜா நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. ரவி தேஜா படங்களில் சண்டை காட்சிகளை பார்த்தால் எங்க திரையை கிழித்துக் கொண்டு வந்து நம்மையும் நாலு சாத்து சாத்துவாரோ என அடி வயிறு கலங்கும்.

அதிலும், "ரவி தேஜாவை மனதில் வைத்து அவருக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட படம் என படத்தின் இயக்குனர் கோபிசந்த் மலினேனி கூறியுள்ளதால் கொஞ்சம் பீதியாகத் தான் இருக்கிறது. இளவட்ட ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே ஸ்ருதி ஹாசன், அஞ்சலி என அழகான ஹீரோயின்கள் உள்ளனர். பட்டைய கிளப்பும் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum