தங்க அங்கி தரிசனம்
Page 1 of 1
தங்க அங்கி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் மண்டல, மகரவிளக்கு பூஜை முக்கியமானது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன் ஆகும். இது திருவிதாங்கூர் மகாராஜாவினால் அய்யப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும். இந்த அங்கி மண்டல பூஜைக்காக 2 நாட்களுக்கு முன்பு ஆரன் முழா அருள்மிகு பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
சபரிமலை கோவில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல முடியாத பெண்கள் தங்க அங்கியை தரிசனம் செய்து பலன் பெறுகிறார்கள்.
அன்பளிப்பு பெறலாமா?
அய்யப்ப பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் நாளை ஒரு விழாவாக நினைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி அன்பளிப்பாக பணம் பெறுவது சபரிமலை செல்லும் விதிமுறைகளுக்கு புறம்பானது. ஆனால் அவர்களாகவே மனமுவந்து கொடுக்கும் பணத்தை அய்யனின் காணிக்கையாக நினைத்து பெற்றுக் கொள்ளலாம்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» காளஹஸ்தீஸ்வரருக்கு தங்க கவசம்
» தை அமாவாசை திருவிழா திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு ரூ.5 கோடி ரத்தின அங்கி சாத்தல்
» தங்க ஊசி தங்க ஊசி
» தங்க பஸ்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum