தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிரட்டும் இளம் நடிகர்

Go down

மிரட்டும் இளம் நடிகர் Empty மிரட்டும் இளம் நடிகர்

Post  ishwarya Fri Apr 19, 2013 1:22 pm

காதலில் விழுந்தேன் படம் சன் தொலைக்காட்சியின் விளம்பரத்தால் ஓடியது என்ற உண்மை பு‌ரியாமல் கோடியில் சம்பளம் கேட்டு தயா‌ரிப்பாளர்களை திணறடித்தார் அதில் நடித்த நகுல். விளைவு…? நகுலுக்கு இப்போது படமேயில்லை. எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் நிலைமை.

இவரைப் போலவே ஆட்டம் போடுகிறார் விமல். பசங்க, களவாணி என இருபடங்களும் இயக்குன‌ரின் திறமையால் ஜெயயித்தவை. இவரது ஸ்டார் வேல்யூவுக்கு பத்து பேர்கூட திரையரங்கு பக்கம் ஒதுங்க மாட்டார்கள். இந்த உண்மை பு‌ரியாமல் அறுபது லட்சம் வரை சம்பளம் கேட்டு அசரடிக்கிறார்.

விரைவில் விமலுக்கும் விடுமுறை அறிவிக்கும் திரையுலகம் என்று முணுமுணுக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum