தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீமானா, பேரரசா… குழப்பத்தில் விஜய்!

Go down

சீமானா, பேரரசா… குழப்பத்தில் விஜய்! Empty சீமானா, பேரரசா… குழப்பத்தில் விஜய்!

Post  ishwarya Wed Apr 17, 2013 6:14 pm

வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து சீமான் படத்தில் நடிப்பதா…? அல்லது பேரரசு படத்தில் நடிப்பதா…? என்ற குழப்பத்தில் இருக்கிறார். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் வேலாயுதம்.

இந்தபடமும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படமும் பாதி முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து விஜய் டைரக்டர் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது. இந்நிலையில் விஜய் திருபாச்சி, சிவகாசி என்று மாஸ் ஹிட்டாக கொடுத்த டைரக்டர் பேரரசுவும் விவசாயி என்ற தலைப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி கதை ஒன்றை தயார் பண்ணி விஜய்யிடம் சொல்லி இருக்கிறார். இதனால் யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் விஜய்.

தற்போது விஜய் ஷாங்காயில் நடக்கும் திரைப்பட விழாவிற்காக சீனா சென்றுள்ளார். சீனாவில் இருந்து திரும்பியது சீமான், பேரரசு ஆகிய இருவரில் யார் படத்தில் நடிப்பார் என்பது தெரியவரும்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum