தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பாவானார் நடிகர் விமல்!

Go down

அப்பாவானார் நடிகர் விமல்! Empty அப்பாவானார் நடிகர் விமல்!

Post  ishwarya Tue Apr 16, 2013 6:15 pm

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் விமல். “பசங்க” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல், “களவாணி” படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து “எத்தன்” படத்தில் நடித்த விமல் இப்போது, “வாகை சூட வா” என்ற படத்தில் நடித்து வருகிறார். விமல் தனது உறவுக்கார பெண்ணான ப்ரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்த்து வந்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி, ப்ரியதர்ஷினியை கடந்த வருடம் கரம் பிடித்தார். இந்நிலையில் ப்ரியதர்ஷினி கர்ப்பமானார். கர்ப்பமான அவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பிரியதர்ஷினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தந்தையான மகிழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்களுக்கு அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார் விமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum