தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் விமல் பாடகராகிறார்

Go down

நடிகர் விமல் பாடகராகிறார் Empty நடிகர் விமல் பாடகராகிறார்

Post  ishwarya Tue Mar 26, 2013 5:36 pm



ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டவர் நடிகர் விமல். அவர் நடித்து சமீபத்தில் வெளியான வாகை சூட வா படமும் வெற்றிப்படமாகவே அமைந்துவிட்டது.

தற்போது சுந்தர் சியின் மசாலா கஃபே படத்தில் விமல் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிவடைந்துவிட்ட நிலையில், ஒரு பாடலை விமல் பாடி உள்ளார். அவர் பாடிய பாடலைக் கேட்ட இயக்குநருக்கும் பாடல் பிடித்துவிட்டதாம். அப்புறம் என்ன பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது.

இது குறித்து விமலிடம் கேட்டதற், முதன் முறையாக சினிமாவில் நான் பாடியுள்ளேன். பாடலைப் பாடும் போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நன்றாக வந்துள்ளது என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார். காதல் தோல்வி ஏற்படும் போது பாடும் உணர்வுப் பூர்வமான பாடலாக இது அமைந்துள்ளது என்று கூடுதல் தகவலையும் அவர் அளித்தார்.

ஆக்சன் மற்றம் நகைச்சுவை கலந்த படமாக வெளிவரவிருக்கும் மசாலா கஃபே படத்திற்கு விஜய் எபினேசர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum