சிவகார்த்திகேயனுக்கு விமல் பெட்டர்!
Page 1 of 1
சிவகார்த்திகேயனுக்கு விமல் பெட்டர்!
சதா
சர்வகாலமும் குடியும், கும்மாளமுமாக இருக்கும் விமலுக்கு மாற்றாக
ஃபீல்டுக்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயன் விமலையும் மிஞ்சிவிடுகிறாராம்!
குடி விஷயத்தில் இல்லை… சம்பள விஷயத்தில்…
யெஸ்., மெரினா, 3 என இரண்டே படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது
கேட்கும் சம்பளம் 75 லகரமாம்! யார் ஃபோன் செய்தாலும் அவ்வளவு எளிதில்
எடுப்பதில்லை.. என்று சபதம் வேறாம்!
நான்கைந்து படங்களில் கதாநாயகராக நடித்து அதில் பாதிக்கும் மேல் ஹிட்டும்
கொடுத்த களவாணி விமலே இன்னும் 75 லட்சத்தை சம்பளமாக கேட்பதில்லை என்பதும்,
யார் ஃபோன் செய்தாலும் ஃபோனை எடுத்து எதுவாயிருந்தாலும் என் மேனேஜரை
தொடர்பு கொள்ளுங்கள் என்பதும் சிவகார்த்திகேயனுக்கு விமல் பெட்டர் எனும்
நிலையை கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளதா தெரியுமா? சிவகார்த்திகேயனுக்கு?!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் விமல் பாடகராகிறார்
» எழில் இயக்கத்தில் விமல்
» அப்பாவானார் நடிகர் விமல்!
» விமல் ஜோடி சுனேனா...
» விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா'
» எழில் இயக்கத்தில் விமல்
» அப்பாவானார் நடிகர் விமல்!
» விமல் ஜோடி சுனேனா...
» விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum