தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனராக மாற இருக்கும் ‘தமிழ் படம்’ நாயகன்

Go down

இயக்குனராக மாற இருக்கும் ‘தமிழ் படம்’ நாயகன் Empty இயக்குனராக மாற இருக்கும் ‘தமிழ் படம்’ நாயகன்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:45 pm

வெங்கட் பிரபுவால் ‘சென்னை 600028’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. இப்படத்தை அடுத்து பிரபல கதாநாயகர்களை நையாண்டி செய்த ‘தமிழ் படம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இதனால் ‘தமிழ் படம்’ ஸ்கிரிப்டை போன்றே, புதிய நையாண்டித்தனமான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்தவர், அப்படத்தை தானே இயக்கி நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதனால் தெரிந்த தயாரிப்பாளர்களிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டு வருகிறார். வாய்ப்பு கிடைத்தால் விரைவில் இவர் இயக்குனர் ஆவார் என கோலிவுட் பரபரக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓம் சாந்தி ஓம் படம் பற்றி மனம் திறக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த்
» 100 ஆண்டு சினிமாவில் சிறந்த நட்சத்திரங்களாக கமல்- சாவித்திரி, ஸ்ரீதேவி தேர்வு- சிறந்த படம் நாயகன்
» படம் எடுத்து தமிழ் வளர்ப்பேன் - இயக்குன‌ரின் சூளுரை
» ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழ் ரீமேக் படம்
» தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum