தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழ் ரீமேக் படம்

Go down

ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழ் ரீமேக் படம் Empty ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த தமிழ் ரீமேக் படம்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:12 pm

விஜய் மற்றும் அசின் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘காவலன்’. மலையாள இயக்குனரான சித்திக் இப்படத்தை தமிழில் இயக்கியிருந்தார். இப்படம் முதலில் பாடிகார்ட் என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அங்கே இப்படம் வெற்றி பெறவே, அதை தமிழில் ரீமேக் செய்தார் சித்திக்.

தமிழில் காவலனாக உருமாறிய இப்படத்தை பார்த்த ஹிந்தி நடிகர் சல்மான் கான், பாலிவுட்டில் ரீமேக் செய்ய விரும்பினார். ஹிந்தியிலும் சித்திக் இயக்க விஜய் நடித்த வேடத்தில் சல்மான் கானும், அசின் நடித்த வேடத்தில் கரீனா கபூரும் நடித்திருந்தனர். தமிழில் காவலான இருந்த இப்படம் ஹிந்தியில் ‘பாடிகார்ட்’ ஆனது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ஒரு வாரத்திற்குள் நூறு கோடி ரூபாயை வசூல் பண்ணியுள்ளது. வட அமெரிக்காவில் ஆறரை கோடி வசூல் செய்திருக்கிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum