தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்ஸார் போர்டு சான்றிதழ் வாங்கிய ரா. பார்த்திபனின் “வித்தகன்”

Go down

சென்ஸார் போர்டு சான்றிதழ் வாங்கிய ரா. பார்த்திபனின் “வித்தகன்” Empty சென்ஸார் போர்டு சான்றிதழ் வாங்கிய ரா. பார்த்திபனின் “வித்தகன்”

Post  ishwarya Wed Apr 10, 2013 1:40 pm

வெகு நாட்களாக எல்லோரும் எதிர்பார்த்த ரா. பார்த்திபனின் இயக்கத்தில் வெளியாகும் “வித்தகன்” திரைப்படம் சென்ஸார் போர்டு சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்ஸார் போர்டு.

வித்தகன் படம் ஆக்சன், காதல், கேளிக்கை நிறைந்த குடும்ப படமாக எல்லோராலும் போற்றக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் பார்த்திபன்.

மேலும் இப்படத்தின் நாயகனாக பார்த்திபன் நாயகியாக பூர்ணா நடித்துள்ளார். படத்தின் முக்கிய வேடங்களில் மிலிந்த் சோமன், வின்சன்ட் அசோகன் மற்றும் ராக்கி பார்த்திபன் நடித்துள்ளனர். வித்தகன் படத்திற்கு பாடல்கள் அனைத்தையும் எழுதியிருப்பவர் பார்த்திபன்.

பாடல் வரிகள் அனைத்திற்கும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அந்த வரிகளுக்கு நல்ல உயிரோட்டம் கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் ஜோஸ்வ. முன்பு அவர் கூறியது போல் இம்மாதம் 18 ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயன் அவர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum