தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு

Go down

ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு  Empty ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு

Post  ishwarya Wed Mar 13, 2013 11:55 am

இயக்குனர் அமீரின் ஆதிபகவன் படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிபகவன் படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் குண்டர்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி மற்றும் நீது சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் யுவனின் இசை படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஆதிபகவன் படம் வெளியிடப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum