மாணவர்களுக்கு டைரக்டர் சசிக்குமார் அட்வைஸ்!
Page 1 of 1

மாணவப்பருவத்தினர் தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்று டைரக்டர்
சசிக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். கும்பகோணத்தில் நடந்த கல்லூரி விழாவில்
பங்கேற்ற சசிக்குமார், மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, இந்த அன்னை
கல்லூரிக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இருந்தாலும் கடந்த 4
ஆண்டுகளாக இந்த கல்லூரியின் விழாவில் நான் பங்கேற்று வருகிறேன். காரணம்
இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு
ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதாவது ஏழ்மையில்
நன்றாக படிக்க முடிந்தும், நிதி வசதி இல்லாத மாணவர்களை சக மாணவர்கள் நிதி
உதவி வழங்கி அவர்களுக்கு தேர்வு கட்டணம் உள்பட கல்வி உதவியை வழங்கி
வருகின்றனர். மாணவ பருவத்தினர் தோல்வியை கண்டு துவளக்கூடாது. வெற்றியையும்,
தோல்வியையும் ஒன்றாக கருதும் மனப்பக்குவம் பெற வேண்டும், என்று பேசிய
சசிக்குமார், மாணவர்கள் மறு மலர்ச்சி திட்டத்தில் தன்னையும் இணைத்துக்
கொண்டு அதற்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கும்கி' நாயகியோடு சசிக்குமார்!
» விக்ரம் – சசிக்குமார் புகைச்சல்! என்னதான் நடக்கிறது?
» மாணவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது! - சசிக்குமார்
» மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு
» இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum