தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்கி' நாயகியோடு சசிக்குமார்!

Go down

கும்கி' நாயகியோடு சசிக்குமார்!  Empty கும்கி' நாயகியோடு சசிக்குமார்!

Post  ishwarya Tue Mar 19, 2013 1:38 pm

'ஈசன்' தோல்வி என்றாலும் அதைக்குறித்து கவலைப்படாத சசிக்குமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி' படத்தில் நடித்து முடிச்சார். அது அசத்தலான ஆரவாரம் இல்லாத வெற்றி. அப்புறம் மலையாளத்தில் 'ரிப்போர்ட்டர்' என்று ஒரு படம். அதுலயும் நடித்து முடித்துவிட்டார் நம்ம சசிக்குமார். இதன்பிறகு சசி மீண்டும் இயக்கமா இல்லை நடிப்பா என்று மொத்த கோடம்பாக்கமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்போதைக்கு நடிப்புதான் சேஃப்டி என்று தனது உதவியாளர் பிரபு என்பவர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதோடு அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் போகிறார். இந்தப்படத்துக்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கதாநாயகியை அதிரடியாக தேர்வு செய்து விட்டார்கள். இந்தபடத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது 'கும்கி' ஹீரோயின் லட்சுமி மேனன்! 'கும்கி' ரிலீஸ் ஆகாமல் எந்தப்படமும் பண்ணக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு வைத்திருந்தாராம் அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன்! நண்பர் சசி கேட்டுக் கொண்டதையடுத்து அந்த கண்டிஷனை தளர்த்தியிருக்கிறார் இந்த மாதம் 22-ம் தேதி முதல் படபிடிப்பு தொடங்க இருக்கிறது. தேனியில் மொத்த படத்தையும் எடுக்க இருக்கிறார்களாம். படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். போராளிக்கு மலபார் மீன் ரொம்ப பிடிக்குமோ..?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களுக்கு டைரக்டர் சசிக்குமார் அட்வைஸ்!
» விக்ரம் – சசிக்குமார் புகைச்சல்! என்னதான் நடக்கிறது?
» மாணவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சவோ, துவளவோ கூடாது! - சசிக்குமார்
» மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு
» இலங்கை தமிழனுக்கு தடைவிதிப்பதா; நாம் அவர்களுக்கு தடை விதிப்போம்: போராளி இலங்கையில் ரிலீசாகாது – சசிக்குமார் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum