முதல் படம் – ஜெயித்தார் ஐஸ்வர்யா தனுஷ்
Page 1 of 1
முதல் படம் – ஜெயித்தார் ஐஸ்வர்யா தனுஷ்
கொலவெறிப் பாடல், படத்தின் கிளிப்பிங்ஸ் எல்லாவற்றையும் பார்த்த போது
ஒரு அமெச்சூர் படத்தையே ஐஸ்வர்யாவிடம் எதிர்பார்த்தது தமிழகம். ஆச்சரியமாக
கொஞ்சூண்டு மெச்சூரிட்டியும் படத்தில் தட்டுப்படுவது படத்தை
காப்பாற்றியிருக்கிறது.
கொலவெறி ஏற்படுத்திய ஹைப்பினால் படம் வெளியான மூன்று நாட்கள் கூட்டம்
அம்மும் என்பது தெரியும். அது அடுத்த வாரமும் தொடருமா என்பதுதான்
கேள்வியாக இருந்தது. எதிர்பார்த்தது போல 18 பிளஸ்ஸிலிருக்கும் இளைஞர்
பட்டாளம் நேற்று அதிகம். படத்தின் முதல் பகுதி ரொமான்ஸ் எண்பது
சதவீதத்தினருக்கு பிடித்திருக்கிறது. பின் பகுதி கொஞ்சம் மொக்கை.
மொத்தமாகப் பார்த்தால் 3 ஒரு ஆவரேஜ் மசாலா. மரண மொக்கைகளுக்கு
மத்தியில் இது எவ்வளவோ பரவாயில்லை. இயக்குனராக ஐஸ்வர்யா முதல் படியை
வெற்றிகரமாகவே கடந்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்?
» ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′! – தனுஷ்
» ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்
» ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்
» ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum