ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்
Page 1 of 1

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கடல்’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். முதல் படமே இவருக்கு மிகப்பெரும் தோல்வியை கொடுத்தது.
இந்நிலையில் தனுஷ்-ஸ்ருதி நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் நடிப்பதற்கு கெளதம் கார்த்திக் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் ஐஸ்வர்யா-கௌதம் கார்த்திக் இருவருக்கும் இரண்டாவது படமாகும்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வை ராஜா வை-யில் கௌதம் கார்த்திக் - ஐஸ்வர்யா உறுதி செய்தார்.
» ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′! – தனுஷ்
» கௌதம் படத்துக்கு கார்த்திக் இசை
» ‘சிலம்பாட்டம்’ இயக்குனர் படத்தில் கௌதம் கார்த்திக்
» கௌதம் இயக்கத்தில் கமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum