தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்

Go down

ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம் Empty ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்

Post  ishwarya Wed Apr 17, 2013 5:02 pm

ரஜினி மகளும் நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா டைரக்டராகிறார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஐஸ்வர்யா ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதுப்படம் இயக்குவதற்காக கதை தேடி வந்தார். தற்போது அழகான காதல் கதையொன்று கிடைத்துள்ளது. அதனை தானே இயக்குகிறார். இப்படத்தில் தனுஷ், கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கணவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை டைரக்டு செய்வதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் இதர நடிகர், நடிகைகள் தேர்வு ரகசியமாக நடக்கிறது.

தனுசின் சொந்த நிறுவனமே இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ரஜினி குணமாகி சென்னை திரும்பியதும் தனுஷ் கைவசம் உள்ள படங்களை முடித்ததும் படப்பிடிப்பு துவங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா
» கடல் கவுதமை இயக்குகிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா!
» தனுஷின் ’3′ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி: மகள் ஐஸ்வர்யா
» வாஸ்துப்படி வீடு மாற்றம்:மகள் ஐஸ்வர்யா வீட்டில் ரஜினி; பேரக்குழந்தைகளுடன் விளையாடுகிறார்
» ரஜினி – தனுஷ் இணைந்து நடிப்பார்களா? – ஐஸ்வர்யா பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum