தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்

Go down

ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம் Empty ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்

Post  ishwarya Thu Apr 11, 2013 1:54 pm

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ் என்று நடிகர் தனுஷ் பெருமைப்படுகிறார்.

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து ’3′ படம் எடுத்து வருகிறார். இதில் தனது கணவருக்கு ஜோடியாக தனது தோழி ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்துள்ளார். மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் அந்த படவேலைகள் முடிந்ததை அடுத்து தற்போது 3 படத்தில் மும்முரம் காட்டுகிறார்.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் இயக்கத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறியுள்ளதாவது,

என் மனைவி ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ். அவர் அருமையாக படவேலைகளை செய்கிறார். அவர் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தனுஷ் தனது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 3 படத்தை முடித்தும் சிம்புத் தேவனின் மாரீசன் என்ற படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் உள்பட 2 படங்களில் நடிக்கிறார்.

அண்ணன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது மனைவி இயக்கத்தில் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum