தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்?

Go down

ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்? Empty ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்?

Post  ishwarya Fri Apr 05, 2013 2:46 pm

ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் 3 படம் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகிறது.
கொலவெறி என்ற முட்டாள்த்தனமான பாடல் காரணமாக 3 படத்துக்கு அதிக
எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாப்புலரை வைத்தே படத்தை ஓட்டிடலாம் என்று
நினைக்கிறார்கள் வியாபா‌ரிகள். படத்தில் என்ன இருக்கிறது என்பதெல்லாம்
அவர்கள் கவலையில்லை.

தனுஷ், ஸ்ருதி நடித்திருக்கும் இந்தப் படம் வழக்கமான காதல் கதைதான்.
அதில் ஐஸ்வர்யா இதுவரை உலக சினிமா கண்டிராத ஏதோவொன்றை மிக்ஸ்
செய்திருக்கிறாராம். படம் பார்க்கும் ரசிகர்களை இது அப்படியே இழுத்து
இதயத்துக்குள் நுழைந்துவிடுமாம். அதனால் படம் உலகமகா வெற்றி பெறும் என்று
மொத்த யூனிட்டும் இப்போதே கொண்டாடுகிறது.

எதற்கும் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பது நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum