பாகிஸ்தானில் இடைக்கால அரசில் 15 மந்திரிகள்
Page 1 of 1
பாகிஸ்தானில் இடைக்கால அரசில் 15 மந்திரிகள்
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக மிர் ஹசார்கான் கோசோ (84) கடந்த 25–ந்தேதி பதவி ஏற்றார். இவருடைய தலைமையிலேயே மே மாதம் 11–ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இவர் தனக்கு நிர்வாகத்தில் உதவ மாலிக் ஹாபிப், முஷ்தாக் கான், ஹமீர் பிலால் சோபி, ஆரிப் நிசாமி உள்பட 15 மந்திரிகள் கொண்ட பட்டியலை சிபாரிசு செய்தார். இவர்களில் ஹமீர் பிலால் சோபி சட்ட நிபுணரும், ஆரிப் நிசாமி மூத்த பத்திரிகையாளரும் ஆவார்கள். இந்த மந்திரிகளில் 7 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சிந்து, பலூசிஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேரும், கைபெர்–பஹ்துங்வா மாநிலத்தை சேர்ந்த 2 பேரும் இடம் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு அதிபர் சர்தாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அதிபர் சர்தாரி முன்னிலையில் பாக்.இடைக்கால பிரதமர் கோசோ பதவி ஏற்றார் 12 மந்திரிகள் நியமிக்கப்படுகிறார்கள்
» 3 மந்திரிகள் விலகல் எதிரொலி: ஆஸ்திரேலிய மந்திரிசபையில் மாற்றம்
» இடைக்காலத் தடை - எரிச்சலில் துப்பாக்கி டீம்
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum