அதிபர் சர்தாரி முன்னிலையில் பாக்.இடைக்கால பிரதமர் கோசோ பதவி ஏற்றார் 12 மந்திரிகள் நியமிக்கப்படுகிறார்கள்
Page 1 of 1

பாகிஸ்தானில் இடைக்கால பிரதமர் மூலம் மே மாதம் 11–ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இடைக்கால பிரதமராக மிர் ஹசார் கான் கோசோவை தேர்தல் கமிஷன் தேர்வு செய்தது. இவர் முன்னாள் நீதிபதி ஆவார். ஜனாதிபதி மாளிகையில் இடைக்கால பிரதமர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் சர்தாரி முன்னிலையில் இடைக்கால பிரதமர் மிர் ஹசார் கான் கோசோ பதவி ஏற்றார். மேடையில் அதிபர் சர்தாரி, இடைக்கால பிரதமர் கோசோ, முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷரப் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், ராணுவ தளபதிகள், அதிகாரிகள், பல்வேறு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர். இடைக்கால பிரதமர் கோசோவை, முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், இம்ரான்கானின் தெஹ்ரிக்–இ–இன்சாத் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பதாக அறிவித்துள்ளன. பின்னர் கோசோ நிருபர்களிடம் கூறுகையில், ‘நிர்வாகத்தில் எனக்கு உதவுவதற்கு 12 மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள். பொதுத்தேர்தலை நியாயமான முறையில் நடத்துவோம்’ என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகிஸ்தானில் இடைக்கால அரசில் 15 மந்திரிகள்
» சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு
» 3 மந்திரிகள் விலகல் எதிரொலி: ஆஸ்திரேலிய மந்திரிசபையில் மாற்றம்
» 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் படபூஜை!
» ஒரு லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் ‘வேலாயுதம்’ ஆடியோ ரிலீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum