3 மந்திரிகள் விலகல் எதிரொலி: ஆஸ்திரேலிய மந்திரிசபையில் மாற்றம்
Page 1 of 1
3 மந்திரிகள் விலகல் எதிரொலி: ஆஸ்திரேலிய மந்திரிசபையில் மாற்றம்
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 14–ந் தேதி பொதுத்தேர்தல் நடத்த பிரதமர் ஜூலியா கில்லார்டு முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கு எதிராக முன்னாள் பிரதமர் கெவின் ரூட் தீவிரமாக அணி திரட்டி வருகிறார். இதன் விளைவாக ஜூலியாவின் மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 3 மந்திரிகளும், 2 துணை மந்திரிகளும் சில நாட்களுக்கு முன் பதவி விலகி கெவின் ரூட் அணியில் சேர்ந்தனர். இதனை அடுத்து பிரதமர் ஜூலியா கில்லார்டு தனது மந்திரிசபையை மாற்றியமைத்தார். இயற்கை வளத்துறை புதிய மந்திரியாக முன்னாள் ஆலோசகர் கேரி கிராய் என்பவரை நியமித்தார். மேலும் இத்துறையுடன் தொழில்துறையை இணைக்கவும் உத்தரவிட்டார். வருவாய், நிதி துறைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது
» அதிபர் சர்தாரி முன்னிலையில் பாக்.இடைக்கால பிரதமர் கோசோ பதவி ஏற்றார் 12 மந்திரிகள் நியமிக்கப்படுகிறார்கள்
» ஆஸ்திரேலிய பேய்களும் அழகி ஜெனிலியாவும்
» ஆஸ்திரேலிய செனட்டருக்கு மலேசியா அனுமதி மறுப்பு
» ஈழன் இளங்கோ இயக்கத்தில் முதல் ஆஸ்திரேலிய தமிழ்படம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum