தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்பி தயாரிக்கும் படத்திற்கு ஹீரோவாகிறார் உதயநிதி!

Go down

தம்பி தயாரிக்கும் படத்திற்கு ஹீரோவாகிறார் உதயநிதி! Empty தம்பி தயாரிக்கும் படத்திற்கு ஹீரோவாகிறார் உதயநிதி!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:57 pm

ஓகேஓகே படத்தின் மூலம் வெற்றி அறிமுக நாயகனாக தமிழ் சினிமாவை வலம் வந்து
கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்து தனது தம்பி துரை தயாநிதி
தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை இயக்கிய டைரக்டர் ராஜேஷ்
டைரக்ஷனில்தான் அடுத்தும் நடிப்பேன் என்று கூறி வரும் உதயநிதி, ராஜேஷிடம்
தனக்காக ஒரு கதை தயார் செய்யும்படி கூறியிருக்கிறாராம்.
இது ஒருபுறமிருக்க உதயநிதியின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? அவரே
தயாரிப்பாளரா, அல்லது வேறு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கிடைக்குமா
என்றெல்லாம் கேள்விகள் வலம் வந்து கொண்டிருக்க, உதயநிதியோ தனது தம்பி துரை
தயாநிதி தயாரிக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum