தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை Empty OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post  ishwarya Wed Apr 10, 2013 1:38 pm

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலினே தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

‘ஏழாம் அறிவு’ படத்துடன் வெளிவந்த இப்படத்தின் முதல் பார்வை You Tube இல் 2,50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங் இருக்கும் என்பது உறுதி என்று சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

டிசம்பர் இறுதியில் வெளியிட தீர்மானித்து இப்படத்தினை ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது ஜனவரி இறுதியில் வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் World Tour இல் மும்முரமாக இருப்பதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

டிசம்பர் மாத இறுதியில் இப்படத்தின் இசையை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். அதன் பிறகே படத்தினை முழுவதும் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உதயநிதி படத்திற்கு வரிவிலக்கு மறுப்பு
» தம்பி தயாரிக்கும் படத்திற்கு ஹீரோவாகிறார் உதயநிதி!
» 3 சூப்பர் ஓபனிங்… மூன்றே நாட்களில் ரூ 1,16,87240!
» நான் கண்டது ஆற‌‌றிவு – ர‌ஜினியின் எந்திரன் ஓபனிங் பாடல்
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum