உதயநிதி படத்திற்கு வரிவிலக்கு மறுப்பு
Page 1 of 1
உதயநிதி படத்திற்கு வரிவிலக்கு மறுப்பு
உதயநிதி தற்போது தயாரித்து வெளியாகியுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதயநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு சலுகை, வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு மறுக்கப்படும்.
ஆனால், தமிழில், அனைத்து மக்களையும் கவர்ந்து ஆங்கிலக் கலப்பு அதிகம் இல்லாத ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்கிறது கோடம்பாக்கத்து பட்சிகள்.
தயாரிப்பாளர் என்ற முறையில் இதனால் தான் மட்டும் பாதிக்கப்படவில்லை என்றும், இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வழக்கு எண் படத்திற்கு வரிவிலக்கு கேட்கிறார் லிங்குசாமி
» தம்பி தயாரிக்கும் படத்திற்கு ஹீரோவாகிறார் உதயநிதி!
» OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை
» உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு அனுமதி மறுப்பு!
» நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு – ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum