அழகான பையனை பெற்றெடுத்தார் ஷில்பா ஷெட்டி!
Page 1 of 1
அழகான பையனை பெற்றெடுத்தார் ஷில்பா ஷெட்டி!
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷில்பா கர்ப்பமானார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது. இந்நிலையில் ஷில்பாவுக்கு பிரசவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவரது கணவர் ராஜ்குந்த்ரா உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறியுள்ளதாவது, கடவுளின் பரிபூரண ஆசையை நான் பெற்றுள்ளேன். எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. பிரசவத்திற்கு பிறகு ஷில்பாவும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். இப்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி 5 வயது சிறுமி கற்பழிப்பு: ஷில்பா ஷெட்டி கண்டனம்
» யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி
» ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் பீட்சா 2
» யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி
» ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் பீட்சா 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum