ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
Page 1 of 1
ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவரது கணவர் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஷில்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை ராஜ் குந்த்ரா தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷில்பா - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில்,தற்போது ஷில்பாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷில்பா ஷெட்டிக்கு வளைகாப்பு!
» காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு: சுரேஷ் கல்மாடியை திருப்திப்படுத்த ஷில்பா ஷெட்டிக்கு ரூ 71.73 லட்சம்
» அழகான பையனை பெற்றெடுத்தார் ஷில்பா ஷெட்டி!
» 22-ம் தேதி ஷில்பா கல்யாணம்!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு: சுரேஷ் கல்மாடியை திருப்திப்படுத்த ஷில்பா ஷெட்டிக்கு ரூ 71.73 லட்சம்
» அழகான பையனை பெற்றெடுத்தார் ஷில்பா ஷெட்டி!
» 22-ம் தேதி ஷில்பா கல்யாணம்!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum