தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் பீட்சா 2

Go down

     வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் பீட்சா 2  Empty வைபவ், சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் பீட்சா 2

Post  ishwarya Tue Mar 12, 2013 12:12 pm

திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கிறது. படத்திற்கு ‘பீட்சா 2- தி வில்லா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ‘பீட்சா’ படத்தின் முதல் பாகத்தை கார்த்திக் சுபாராஜ் என்ற புதுமுக குறும்பட இயக்குனர் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைத்திலும் மாற்றம் செய்துள்ளது. முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். ‘சரோஜா’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் நடித்த வைபவ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கொள்ளைக்காரன்’ படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum