தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெல்லி 5 வயது சிறுமி கற்பழிப்பு: ஷில்பா ஷெட்டி கண்டனம்

Go down

டெல்லி 5 வயது சிறுமி கற்பழிப்பு: ஷில்பா ஷெட்டி கண்டனம் Empty டெல்லி 5 வயது சிறுமி கற்பழிப்பு: ஷில்பா ஷெட்டி கண்டனம்

Post  ishwarya Sat May 04, 2013 2:27 pm

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கற்பழிப்பு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடக்கின்றன. நடிகர், நடிகை களும் சிறுமி கற்பழிக்கப் பட்டதை கண்டித்து உள்ளனர்.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இதுபற்றி கூறும்போது, ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். இந்த கொடுமைகளுக்கு முடிவு எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை. இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காலம் கடத்தாமல் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் கொடூரம்! 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு!
» போடி அருகே மாந்தோப்பில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: காமக்கொடூரனுக்கு தர்ம அடி
» 8 பேரால் கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி: பாதுகாப்பற்ற தலைநகரமாக மாறிவரும் டெல்லி.
» அழகான பையனை பெற்றெடுத்தார் ஷில்பா ஷெட்டி!
» யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum