கருப்பு பிலிம் ஒட்டிய காரில் பயணம்: டைரக்டர் விஜய்க்கு அபராதம்
Page 1 of 1

தெய்வத் திருமகள், மதராச பட்டினம், கிரீடம் போன்ற படங்களை இயக்கியவர் விஜய். இவர் சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடந்த பட விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். விஜய் கார் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த பிலிமை போலீசார் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அகற்றி வருகிறார்கள். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர். டைரக்டர் விஜய்யிடம் கருப்பு பிலிம்க்கு அபராதம் கட்டும்படி போலீசார் வற்புறுத்தினர். ஆனால் அவர்தான் ஒரு இயக்குனர் என்று போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் கேட்கவில்லை. அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
விஜய் கார் கருப்பு பிலிம்களையும் அகற்றினார்கள். இதனால் வேறு வழியின்றி விஜய் அபராதம் கட்டினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி ரசிகர்கள் சென்னையில் ஒட்டிய போஸ்டர்கள்
» ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம்
» பெப்சிக்கு பிலிம் புரோமோட்டர்ஸ் சங்க நிர்வாகிகள் கோரிக்கை!
» விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!
» பைக், காரில் இருந்து போட்டுக்கு தாவிய அஜீத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum