தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம்

Go down

 ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம் Empty ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் உலகம்

Post  ishwarya Tue Mar 05, 2013 5:33 pm


ஆயிரத்தில் ஒருவனைப்போன்று செல்வராகவனின் இரண்டாம் உலகமும் பெரிய படம் போலிருக்கிறது. மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடத்தியும் கணிசமான பகுதிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளன.

இந்தப் படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவருக்குமே இரண்டு வேடங்கள் என்கின்றன தகவல்கள். இதில் ஒரு வேடத்தில் இருவரும் ஆதிவாசிகள் போல் வருகிறார்களாம் (போஸ்டர் டிஸைன் செய்கையில் பார்த்தது)



ஜார்ஜியாவில் ஒருமாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடத்தியவர்கள் தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முகாமிட்டிருக்கிறார்கள். சேட்டை படப்பிடிப்பை நிறைவு செய்த ஆர்யா செல்வராகவன் படத்தில் தொடர்ந்து நடிக்கயிருக்கிறார் (ஆனால் அவர் இன்னும் நயன்தாராவுடன் நடிக்கும் ராஜா ராணி படப்பிடிப்பில்தான் இருக்கிறாராம்).

ஆயிரத்தில் ஒருவனைப் போலவே இதுவும் செல்வராகவனின் ஒரு பரிசோதனை முயற்சிதான். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா, செல்வராகவன், இரண்டாம் உலகம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum