அப்பா செல்லமாம் பிரியங்கா…!
Page 1 of 1
அப்பா செல்லமாம் பிரியங்கா…!
பொதுவாக நடிகைகள், அம்மா செல்லமாகத் தான் இருப்பார்கள். ஆனால், பிரியங்கா சோப்ரா, அப்பா செல்லமாம். தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தன் கையில், “டாடீஸ் லிட்டில் கேர்ள் (அப்பாவின் குட்டி பெண்) என்ற வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளார். படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரியங்கா, சமீபத்தில் மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போதே, தன் கையில் பச்சை குத்தியிருப்பதை, புகைப்படக்காரர்களுக்கு, பெருமையுடன் காட்டினார். “என் தந்தை என்றால், எனக்கு உயிர். அவர் மீது, எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறேன் என்பதை, இந்த உலகத்துக்கு தெரிவிக்கும் வகையிலேயே, இந்த வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளேன் என, பெருமிதத்துடன் கூறினார் பிரியங்கா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சத்யராஜ் - அழகான நடிகைகளின் அப்பா
» மதன் கார்க்கி - அப்பா வழியில்
» அப்பா இயக்கத்தில் மகன்கள்
» ரசிகருடன் பிரியங்கா மோதல்
» முத்தத்துக்கு பிரியங்கா தானாம்!
» மதன் கார்க்கி - அப்பா வழியில்
» அப்பா இயக்கத்தில் மகன்கள்
» ரசிகருடன் பிரியங்கா மோதல்
» முத்தத்துக்கு பிரியங்கா தானாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum