ரசிகருடன் பிரியங்கா மோதல்
Page 1 of 1
ரசிகருடன் பிரியங்கா மோதல்
பாலிவுட்டில் புது படங்களுக்கு புரோமேஷன் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். சாத் கூன் மாஃப் பட ஹீரோயின் பிரியங்கா சோப்ரா, பட டெக்னீஷியன்கள் பங்கேற்று ரசிகர்களுடன் நேருக்கு நேர் உரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் புன்சிரிப்புடன் பதில் அளித்தார் பிரியங்கா. அப்போது ஒரு ரசிகர், ‘நீங்க பஞ்சாபி கிடையாதுÕ என்றார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட
பிரியங்கா, ‘நான் பஞ்சாபிதான்Õ என்றபடி சிரித்தார். ‘பஞ்சாபி என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது. அந்த மக்களுக்காக இதுவரை நீங்கள் எதுவும் செய்ததில்லைÕ என்று கோபமாக கூறினார். இதை எதிர்பார்க்காத பிரியங்கா டென்ஷன¢ ஆனார். ‘போதும். இனிமே ஏதாவது பேசினா நான் கோபக்காரியா மாறிடுவேன்Õ என எச்சரித்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பிரியங்காவின் பாதுகாவலர்கள் அந்த ரசிகரை நோக்கி பாய்ந்தனர். உடனே அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி பிரியங்காவின் மேனஜர் கூறும்போது, ‘Ôஇது எதிர்பார்க்காத சம்பவம். பிரியங்கா எவ்வளவு அமைதியாக பதில் சொன்ன போதும் அந்த நபர் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவரை காணவில்லை. பிரியங்காவின் தந்தை பஞ்சாபி. தாயார் ஜார்கண்டை சேர்ந்தவர். சிறுவயது முழுவதையும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரியங்கா கழித்தார்ÕÕ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முத்தத்துக்கு பிரியங்கா தானாம்!
» அப்பா செல்லமாம் பிரியங்கா…!
» பாடகி ஆகிறார் பிரியங்கா சோப்ரா
» ரூ. 9 கோடி சம்பளம் வாங்கும் பிரியங்கா!
» நம்பர் ஒன் ரொம்ப முக்கியம்: பிரியங்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum