தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பா இயக்கத்தில் மகன்கள்

Go down

அப்பா இயக்கத்தில் மகன்கள்                 Empty அப்பா இயக்கத்தில் மகன்கள்

Post  ishwarya Tue Mar 05, 2013 11:39 am


இயக்குனர் செல்வபாரதி. இவர் ஏற்கனவே ’நினைத்தேன் வந்தாய்’, ’பிரியமானவளே’, ‘ வசீகரா ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது சென்னை மூவிஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி தயாரித்து, இயக்கும் ’காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தில் தனது மகன்களான ராகுல், ரோகித் ஆகியோரை நடிக்க வைத்திருக்கிறார்.

ட்யூசன் படிக்க வரும் இன்றைய மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் இனம் புரியாத நட்பையும், காதலையும் மையமாக வைத்து கதை எழுதியிருக்கிறார்.

இதில் நாயகன் நாயகியாக யுவன், சரண்யாமோகன் நடித்திருக்கின்றனர். இதில் சரண்யாவுக்கு ட்யூசன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேடமாம். திடீரென்று ஏன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்கள்...? என்றால், கதையின் மீதுள்ள நம்பிக்கைதான் என்கிறார் செல்வபாரதி.
தமிழ் சினிமா, செல்வபாரதி, சரண்யா மோகன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum