தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வஸந்தின் வா‌ரிசும் நடிக்க வருகிறார்

Go down

வஸந்தின் வா‌ரிசும் நடிக்க வருகிறார் Empty வஸந்தின் வா‌ரிசும் நடிக்க வருகிறார்

Post  ishwarya Wed Mar 27, 2013 2:17 pm

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் கடைசிப் பாடலை மட்டும் ஷூட் செய்யாமல் இருந்தார் வஸந்த். ஏதாவது அறிமுக நடிகரை அந்தப் பாடலில் ஆட வைக்கலாம் என்பது அவ‌ரின் திட்டம்.

மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் அறிமுக நடிகருக்கு ஒரு பாடலை தர தயாராக இருக்கிறாரே… என்னவொரு பரந்த உள்ளம் என யூனிட் சிலாகித்தது. கடைசியில் அவர் கொண்டு வந்து நிறுத்தியது அவ‌ரின் மகன் ‌ரித்விக் வருண்.

தனது படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்து ‌ரித்விக் வருணை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோ‌ரிடம் மகனை அறிமுகப்படுத்தி ஆசிர்வாதமும் வாங்கித் தந்திருக்கிறார்.

அறிமுக நடிகர்களை ஆயில் இல்லாமல் ஃபிரை செய்பவர் வஸந்த். ‌ரித்விக் எப்படி ஃப்ரை செய்ய உத்தேசித்திருக்கிறார் என்பது தெ‌ரியவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வருகிறார்
» 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா
» மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி
» நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார்
» மீண்டும் நடிக்க வருகிறார் ஜெனிலியா : ‘குவா குவா’ ஐடியா ஒத்திவைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum