தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வருகிறார்

Go down

பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வருகிறார் Empty பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வருகிறார்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:49 pm



நடிகையாக இருந்து, இயக்குநரும், நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு சினிமா உலகில் இருந்து விலகி இருந்த பூர்ணிமா பாக்யராஜ் மீண்டும் நடிக்க வருகிறார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூர்ணிமா நடிக்க உள்ளார். 1984ம் ஆண்டு பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பூர்ணிமா, சினிமாவில் இருந்து விடைபெற்றார்.

ஆதலால் காதல் செய்வீர் படத்தை நல்லு ஸ்டூடியோஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வாலி மற்றும் யுகபாரதி பாடல் வரிகளை அமைக்கின்றனர்.

படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 32 ஆண்டுக்கு பிறகு மோகன்லால் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி: பூர்ணிமா பாக்யராஜ்
» வஸந்தின் வா‌ரிசும் நடிக்க வருகிறார்
» 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா
» மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி
» நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum