5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா
Page 1 of 1

“ஆட்டோகிராப்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கோபிகா.
இவர், தமிழ், மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் 30 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவரது நடிப்பில் வெள்ளித்திரை திரைப்படம் வெளியானது. கடந்த 2008ம் ஆண்டு வெளிநாட்டு டாக்டரை மணந்த கோபிகா திருமணத்திற்கு பிறகு கணவருடன் வடக்கு அயர்லாந்தில் குடியேறினார். இவருக்கு குழந்தை ஒன்றும் உள்ளது.
இதனிடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார். “பார்ய அத்தர போரா” எனும் மலையாள படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அக்கு அக்பர் இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் திருச்சூரில் தொடங்குகிறது. விரைவில் தமிழிலும் நடிக்க இருக்கிறார் கோபிகா. இதுபற்றி சென்னையில் உள்ள தனது மானேஜருக்கு தகவல் அனுப்பி இருக்கிறார். தனக்கு ஏற்ற கேரக்டராக இருந்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது அயர்லாந்தில் குடியிருந்தாலும், அதிக பட வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே சென்னை அல்லது கொச்சியில் குடியேறுவார் என்று தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது கமல் - ஸ்ரீதேவி ஜோடி
» மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்
» 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வரும் அமலா!
» மீண்டும் நடிக்க வருகிறார் அரவிந்த்சாமி…விக்டரி தந்த விஷால் முயற்சி
» மீண்டும் நடிக்க வருகிறார் ஜெனிலியா : ‘குவா குவா’ ஐடியா ஒத்திவைப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum