மீண்டும் நடிக்க வருகிறார் ஜெனிலியா : ‘குவா குவா’ ஐடியா ஒத்திவைப்பு.
Page 1 of 1

மீண்டும் நடிக்க வருவதற்காக குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டிருக்கிறார் ஜெனிலியா. ‘பாய்ஸ்’, ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி ஓராண்டு கடந்த நிலையில் ஜெனிலியா கர்ப்பமாகி இருப்பதாகவும், மனைவியை கண்ணும் கருத்துமாக தேஷ்முக் கவனித்துக் கொள்வதாகவும் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை ஜெனிலியா தரப்பு மறுக்கிறது.
இதுபற்றி அவரது மேனேஜர் கூறியதாவது:
ஜெனிலியா இப்போது கர்ப்பமாக இல்லை. அப்படி இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் உள்ளது. விரைவில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். இன்னும் சில படங்கள் நடித்த பிறகு, குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 9 வருடமாக தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஒரு ஆண்டாவது குடும்பத்தினருடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரம்பா கர்ப்பம்! பிப்ரவரியில் குவா குவா!
» இங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. குவா நிச்சயம்!
» குவா... குவா...
» பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வருகிறார்
» 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் கோபிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum