அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் : சுருதிஹாசன்
Page 1 of 1
அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் : சுருதிஹாசன்
பொதுவாக நடிகைகள் தாங்கள் அழகாக இருப்பதற்காகவும், உடல் நலத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகளையும், மருந்துகளையும் வெளியே சொல்வதில்லை. தாங்கள் பிறக்கும் போதே அழகான தேவதையாக பிறந்ததாக அலட்டிக் கொள்வார்கள்.
ஆனால், நம்ம சுருதிஹாசன் அப்படி இல்லை. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு தன் மூக்கில் சிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். அது மூக்கை அழகாக்க அல்ல..மருத்துவக் காரணங்களுக்காகவாம்.
மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூக்கில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான நான் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி அந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டேன் என்று கூறும் சுருதி, அதற்கு முன்பு மூச்சு விட அதிக சிரமப்பட்டேன் என்றார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எங்கே என் குரல் வளம் போய் விடுமோ என்று பயந்து சிகிச்சைக்கு நாள் கடத்திக் கொண்டே வந்தேன். ஆனால், 2009ம் ஆண்டு பாலிவுட்டில் லக் படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். இப்போது நலமாக இருக்கிறேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum