ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
Page 1 of 1
ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
sharukh_khan_003மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சமீபத்தில் நடந்த சென்னை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கானின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தற்போது குணமடைந்து வரும் ஷாருக்கான் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013

» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» அறுவை சிகிச்சை - ஆத்திரத்தில் லட்சுமி மேனன்
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» அறுவை சிகிச்சை - ஆத்திரத்தில் லட்சுமி மேனன்
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum