மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
Page 1 of 1
மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அறுவை சிகிச்சை வரும் 10ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
கர்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள மனிஷா கொய்ராலாவுக்கு இன்று மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அவரது உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு இன்னும் தயாராகத நிலையில், அறுவை சிகிச்சையை வரும் 10ம் தேதிக்கு மருத்துவர்கள் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய்: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum