ஓவியா-தீபா சண்டை ஓய்ந்ததாம்
Page 1 of 1
ஓவியா-தீபா சண்டை ஓய்ந்ததாம்
சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பொதுவாக இரண்டு கதாநாயகிகள் என்றாலே படத்தின் கதையை விட படப்பிடிப்பு விறுவிறுப்பாக இருக்குமே என்று படப்பிடிப்பு நடக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வந்ததில் கைநிறைய கிடைத்தது.
சில்லுனு ஒரு சந்திப்பு படப்பிடிப்பு துவங்கியது முதலே இரு கதாநாயகிகளும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தததை நமது கேமிரா கண்கள் படிம்பிடித்து விட்டன. எப்படியாவது ஒரு ஆக்சன் சீன் இருக்கும் என்று அப்போதே நாம் முடிவு செய்துவிட்டோம்.
அதற்கேற்ற வகையில், இருவருக்கும் ஒரே கேரவேன் கொடுத்து பகிர்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அங்குதான் வெடித்துள்ளது பூகம்பம், அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு தீபா படப்பிடிப்பிற்கு இடையே யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஹோட்டலுக்கு கிளம்பியிருக்கிறார்.
விசாரித்ததில் இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டு, ஓவியாவின் மேனேஜர் தீபாவை அடிக்க கை ஓங்கியது தெரிந்து ஓவியா தரப்பினர் தீபாவிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு வழியாக பஞ்சாயத்து ஓய்ந்தது என்கிறது படப்பிடிப்புக் குழு.
ஏதோ அவங்க ஒத்துமையா இருந்தா சரி..
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தீபா ஒரு விளம்பரப் பிரியை : ஓவியா
» என்கிட்ட இல்லாதது ஒவியாகிட்ட என்ன இருக்கு..? – தீபா ஷா காட்டம்!
» என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
» ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் ஓவியா
» ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஓவியா
» என்கிட்ட இல்லாதது ஒவியாகிட்ட என்ன இருக்கு..? – தீபா ஷா காட்டம்!
» என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
» ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் ஓவியா
» ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஓவியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum