தீபா ஒரு விளம்பரப் பிரியை : ஓவியா
Page 1 of 1
தீபா ஒரு விளம்பரப் பிரியை : ஓவியா
சில்லுனு ஒரு சந்திப்பு படத்தின் நாயகிகள் ஓவியா மற்றும் தீபாவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை ஒரு வழியாக முடிந்துவிட்டது என்று நாம் நேற்று செய்தி போட்டு முடித்தோம்.
ஆனால், ஓவியா தரப்பினர் மன்னிப்புக் கேட்டதாக போட்டதைப் பார்த்த ஓவியா, உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு, அதுபோல எதுவும் நடக்கவில்லை. கேரவேனுக்குள் நான் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போது தீபா போனில் பேசிக் கொண்டிந்தார்.
அது பேட்டிக்கு இடையூறாக இருந்ததால், அவரை சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொன்னோம். ஆனால் அதற்குள் அவர் ஒரு பெரிய பிரச்னை நடந்த மாதிரியும், மேனேஜர் அவளை தாக்க முயன்றதாகவும் கூறிவிட்டு படப்பிடிப்பை விட்டே வெளியேறினார்.
உடனடியாக தயாரிப்பாளர் அவரை படப்பிடிப்பு வருமாறு அழைத்ததும் பிறகு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஆனால் அவர் நாங்கள் மன்னிப்புக் கேட்டதாக கூறியதெல்லாம் உண்மையில்லை. அவர் ஒரு விளம்பர பிரியை என்று எனக்குத் தெரியாது என்று வெடித்துச் சிதறினார் ஓவியா.
இதற்கு தீபா என்ன சொல்வார்களோத் தெரியவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓவியா-தீபா சண்டை ஓய்ந்ததாம்
» விளம்பரப் படத்தில் நடிக்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை! – ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு
» என்கிட்ட இல்லாதது ஒவியாகிட்ட என்ன இருக்கு..? – தீபா ஷா காட்டம்!
» என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
» ஓவியா மிகவும் விவரமானவராம்...
» விளம்பரப் படத்தில் நடிக்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை! – ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு
» என்கிட்ட இல்லாதது ஒவியாகிட்ட என்ன இருக்கு..? – தீபா ஷா காட்டம்!
» என் படத்துக்கு ஸ்ரேயாவின் அழகு தேவைப்படவில்லை : தீபா மேத்தா பேட்டி
» ஓவியா மிகவும் விவரமானவராம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum