ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் ஓவியா
Page 1 of 1
ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில் ஓவியா
சென்னை : ‘பரதேசி’, ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’, ‘தலைவா’, ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், விரைவில் ராஜசேகர் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில், ‘ஜி.வி.பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் சார்பில் லோகநாதன், வெங்கடேஷ் தயாரிக்கும் படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை.
புதுமுகம் கதிர் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஒளிப்பதிவு, ராகுல் தர்மன். இசை, என்.ஆர்.ரகுநந்தன். பாலுமகேந்திராவின் உதவியாளர் விக்ரம் சுகுமாறன், வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதினார். இதையடுத்து இப்படத்தை எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். அடுத்த மாதம் மதுரையில் ஷூட்டிங் தொடங்குகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஓவியா
» தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!?
» சென்னையில் குடியேறும் ஓவியா
» ஓவியா மிகவும் விவரமானவராம்...
» ஹாலிவுட் தயாரிப்பில் விக்ரம்?
» தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!?
» சென்னையில் குடியேறும் ஓவியா
» ஓவியா மிகவும் விவரமானவராம்...
» ஹாலிவுட் தயாரிப்பில் விக்ரம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum